திருக்குறளின் பெருமைகள் 1 . திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812 2. திருக்குறளின் மற்றொரு பெயர் முப்பால் ஆகும். 3. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 4. திருக்குறள் அறத்துபாலில் 380 குறட்பாக்கள் உள்ளன. 5. திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன. 6. திருக்குறள் காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள் உள்ளன. 7. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. 8. திருக்குறளில் உள்ள சொற்களின் மொத்த எண்ணிக்கை 14000 ஆகும் 9. திருக்குறளில் 42,194 எழுத்துகள் பயன் படுத்தப்பட்டுள்ளது 10. தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டுமே திருக்குறளில் இடம் பெறவில்லை 11. திருவள்ளுவர் அனிச்சம், குவளை ஆகிய இரு மலர்களை மட்டுமே திரு...
Popular posts from this blog
சாம, தான, பேத, தண்டம் எதிரியைப் பணிய வைக்கும் நான்கு வழிமுறைகளே, சாம, தான, பேத, தண்டம் ஆகும் . இவை சாணக்கியர் வகுத்த போர் முறை நுட்பங்களாகும். சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல், தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல் பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல் தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்
உண்பதற்குத் தமிழில் வழங்கப்படும் வேறு பல சொற்கள் தமிழன் அறுசுவை உணவை சமைக்க மட்டு்ம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவற்றை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் தெரிந்து அதற்கு அழகிய தமிழ் சொற்களை வகைப்படுத்தி வைத்திருந்தான். இதோ அச் சொற்கள் அருந்தல் , உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல் இச்சொற்களை நாம் அன்றாடம் பயன் படுத்திக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில்தான் பயன்படுத்துகிறோமா என்பதை அறியாமலே நாம் பேசுகிறோம். ஒவ்வொரு சொற்களும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. இங்கு உண்பதற்கு வழங்கப்படும் சொற்கள் பயன்படுத்தும் முறையினையும் சுட்டியுள்ளேன். அருந்தல் = மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மருந்து அருந்தினான்'). உண்ணல் = "துற்றல்' எ...
Comments
Post a Comment