Posts

Showing posts from 2014
Image
                                        உசுரு                                   உசுரு போனா                                   மசுரு ஒன்னாச்சி                                   என்று சிலர் வீராப்பாய்க்                                   கூறிக் கொள்வார்கள் - ஆனால்                                   வழுக்கைத் தலையினருக்கோ                                   இருக்கின்ற     ...
Image
         திருக்குறளின் பெருமைகள் 1 . திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு  1812 2.     திருக்குறளின் மற்றொரு பெயர் முப்பால் ஆகும். 3.     திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 4.     திருக்குறள் அறத்துபாலில் 380 குறட்பாக்கள் உள்ளன. 5.     திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன. 6.     திருக்குறள் காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள் உள்ளன. 7.     திருக்குறள்  அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. 8.     திருக்குறளில் உள்ள சொற்களின் மொத்த எண்ணிக்கை 14000 ஆகும் 9.     திருக்குறளில் 42,194 எழுத்துகள் பயன் படுத்தப்பட்டுள்ளது 10. தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டுமே திருக்குறளில் இடம் பெறவில்லை 11.  திருவள்ளுவர் அனிச்சம், குவளை ஆகிய இரு மலர்களை மட்டுமே     திரு...
Image
                                                                                                      உப்பு                                                                உப்பில்லா பண்டம் குப்பையிலே என்கிறது தமிழ் முதுமொழி. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னகத்தின் அனைத்து மொழிகளிலும் உப்பிற்கு உப்பு என்பதே பெயராகும். பண்டைய காலத்தில் உப்பு என்பது அரிதான  உணவு பொருளாக இருந்திருக்கிறது, செய்யும் வேலைக்குக் கூலியாக உப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு அடிமைகளுக்கு கூலியாக உப்பே வழங்கப்பட்டிருக்கிறது.  இன்று செய்...